Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்வில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு நடக்க…

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் 66வது பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு இலவச சேலைகளை இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . …
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மாற்றம்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான…
Read More...

திருச்சி: பல் சிகிச்சையால் உடல் நிலை பாதிப்பு எனக் கூறி மருத்துவமனை தூய்மை பெண் பணியாளர்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல் சிகிச்சையால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று புதன்கிழமை பெண் ஒருவா் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா். மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன்…
Read More...

சமயபுரம் அருகே கோடைகால நீர் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்ரோடு அருகில் இன்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர், மோர்…
Read More...

வேறொரு ஆணுடன் உறவு; கல்லால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை: மாநகராட்சி ஊழியர் சரண்.

பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த…
Read More...

கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: பெண் உட்பட 3 பேர் கைது.

மன்னார்குடி சர்ச் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 40). இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் 2021 ம் ஆண்டு…
Read More...

தனியார் பேருந்துகளில் அதிக ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) நேற்று முன் தினம்   திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணப்பாறை நகா் பகுதியின் வழியாக…
Read More...

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி உதவி மேலாளர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...

ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...

திருச்சி மதுக்கடையில் சரக்கு வாங்குவதில் தகராறு. ரவுடி உள்ளிட்ட 2 பேர் கைது

திருச்சி மதுக்கடையில் சரக்கு மது வாங்குவதில் தகராறு. ரவுடி, வாலிபர் இடையே மோதல் 2 பேர் கைது. திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கடந்த 30 ந்தேதி அன்று கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக்…
Read More...