Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து…

காவேரி ஆற்றில் மாநகராட்சி குப்பைகள். செயல்படாத ஆணையரே காரணம்.வையாபுரி குற்றச்சாட்டு.

திருச்சி காவிரி ஆற்றில் மாநகராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது இதுகுறித்து, வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சியின் அலட்சியம். காவிரி ஆற்றில் மாசு கலப்படம். ஆணையரின் அலட்சியப்போக்கு.…

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட். விராட் கோலி புதிய சாதனை.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.3…

ஒமைக்ரான் வைரசால் பயம் வேண்டாம்.மருத்துவ சங்கத் தலைவர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.…

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தில் உள்ள சிறப்புகள்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை 4ம் தேதி நடைபெற உள்ளது. கடைசி சூரிய கிரகணத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? எந்தெந்த நாடுகளில் இதை காணலாம்? விலங்குகளால் இதை உணர முடியுமா? என்ற கேள்விகளுடன் சென்னை பிர்லா கோளரங்கத்தின் நிர்வாக அதிகாரி…

தமிழ் புத்தாண்டை தை மாதம் மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், சசிகலா அறிக்கை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக…

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு தயார். ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட தனி…

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு.இன்று மதியம் விசாரணை.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்தது. இந்த தேர்தலலை எதிர்த்து கே.சி. பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர…

கோயில் புனரமைப்பு பணியால் லாபமில்லை. மலைக்கோட்டை இ.ஒ. விஜயராணி தெனாவட்டு பேச்சு.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலின் உப கோவிலான 3000 ஆண்டுகள் , பழமைவாய்ந்த அருள்மிகு சப்த கன்னிமார் கோயில் என்று அழைக்கப்பட்ட தற்சமயம் நயினார்கோவில் என்னும் அருள்மிகு…

கப்பலில் வேலை என ரூ.48 லட்சத்தை இழந்த வாலிபர்கள் புகார்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- முகநூல் விளம்பரம்…