Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய் வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட…

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி மற்றும் பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்.

1. திருச்சியில் பட்டதாரி இளைஞர் திடீர் மாயம் திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சுரேஷ்பாபு (வயது 30 )பி.காம். பட்டதாரி. இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருப்பூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர்…

சோமரசம்பேட்டை ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி அருகே அடித்துக் கொலை செய்யபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட்…

திருச்சி மாநகராட்சி ஊழல் கூறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் தராததை கண்டித்து விரைவில்…

தியாகி வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சியில் தகவல் உரிமைச் சட்டம் 2005, கேலிக்கூத்தாக உள்ளது. திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பொது தகவல்…

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள். திருச்சி புறநகர் வடக்கு மா.செ. மு.பரஞ்சோதி அறிக்கை.

கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அறிக்கை:- மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற…

இலவச வீட்டு மனை பட்டா வழங்க மஎஜ கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

காயல் நகர மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது . தூத்துக்குடி மாவட்டம்…

மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில்…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்ட பகுதிகளில் இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு நிகழ்ச்சியாக திருச்சி…

கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில்…

12வது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி. அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்று கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்துடன்…

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.…