திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. ஆணையர் தகவல்
'குடமுருட்டி பாலம் அய்யாளம்மன்
படித்துறை திருப்பத்தில் குடிநீர் உந்து குழாயில் கசிவு ஏற்ப்பட்டுள்ளதை மராமத்து பணி நடைபெறுவதால் நாளை திங்கள் கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன்… Read More...



