யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது
யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது.
மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றி உயிரிழந்த யானை மீது தீ… Read More...








