வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா நாடெங்கும் கொண்டாடப்படுவதை ஒட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நடைபெற உள்ள குடியரசுதின விழாவை முன்னிட்டு திருச்சி கே கே நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.