பெங்களூர் சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண நலம் பெற்று குறிப்பிட்ட தேதியில் விடுதலையாக வேண்டி
திருச்சி சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தகடை செந்தில் தலைமையில்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அருகில் வழக்கறிஞர் உமா மற்றும் பலர்.