சசிகலா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி
திருச்சி மாநகர் மாவட்ட ஜங்சன் பகுதி கழகம் சார்பாக திருச்சி ஜங்சன் இரயில் நிலையம் அருகில் அருள்மிகு வழிவிடு வேல்முருகன் ஆலயத்தில்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு *ஜெ சீனிவாசன்* சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
உடன் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், ஜங்ஷன் பகுதி செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பண்ணையார் பிரேம்குமார் மற்றும்
தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எம்கே குமார், கோபிநாத், அபிவெற்றி கிஷோர்,பாசறைதுனைசெயலாளர் நாகு,வட்ட செயலாளர் கிராப்பட்டி ஆண்ட்ரூஸ், பக்ருதின், மோகன், ரவிச்சந்திரன் ஜங்சன் பகுதி கழக நிர்வாகிகள் சுந்தரம், தினேஷ்குமார், செந்தமிழ்வாணன், அருண்குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பிராத்தனையில் கலந்து கொண்டனர்.