சமயபுரம் அருகே மணச்சநல்லூர் வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கு சிறப்பான வரவேற்பு.
*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி* கழக வேட்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி நிர்வாகிகளை சந்தித்தார்.
சமயபுரம் டோல்பூத் அருகே அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு… Read More...



