காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல். ஜோதிமணி எம்.பி. கடுமையான எதிர்ப்பு.
தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிட பலர்… Read More...


