Browsing Category
Business
திருச்சி அல்லிமால் தெருவில் மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோன் சீல்.மாவட்ட உணவு…
திருச்சி அல்லிமால் தெருவில் மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோன் சீல்.
இன்று 21.09.2023 வியாழக்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள ஒரு மொத்த… Read More...
திருச்சி ஆவினில் ஓர் லிட்டர் பால் 2060 ரூபாயாம்.மெகா மோசடி அம்பலம்.
திருச்சி மாவட்டத்தில், லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு, 2,060 ரூபாய் வழங்கி, 82 லட்சம் ரூபாய் வரை, 'மெகா' மோடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால்… Read More...
திருச்சியில் அனைவருக்கும் உதவும் மிலாப் சாம்பியன்ஸ் கிரவுட் ஃபண்டிங் நிறுவன தலைவர் பேட்டி.
திருச்சியில் உதவிகரம் : நெருக்கடியில் ஒரு தீர்வாக இருக்கும் மிலாப் சாம்பியன்ஸ் க்ரவுட் ஃபண்டிங்
இந்த தளம் தற்போது திருச்சியில் நிதி திரட்டும் 2000 பேருக்கு நிதி உதவி கோரி ஆதரவு அளித்து வருகிறது.
திருச்சி, செப்டம்பர்… Read More...
திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கோழி வளர்ப்பு பயிற்சி…
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சமிதி தானுவாஸ் ஆகியவை இணைந்து கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு… Read More...
திருச்சியில் லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா

திருச்சியில் லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா.
திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதில் புதிதாக லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது,
இதில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனர் கனேஷன் கலந்துகொண்டு ரிப்பன்… Read More...
திருச்சியில் இந்திய போக்குவரத்தின் பரிமாண அஞ்சல் தலை கண்காட்சி.
திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் இந்திய போக்குவரத்தின் பரிணாம அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.… Read More...
திருச்சி மைக்கில்ஸ் ஐஸ் கிரீம் 2வது கிளைக்கும் சீல். உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு…
திருச்சி தெப்பக்குளம் மெயின்காா்டுகேட் பகுதியில் உள்ள பழமையான பிரபல மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதாக, நுகா்வோா் ஒருவா் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாா் அளித்தாா்.
இதன்பேரில்… Read More...
கிரடாய் அமைப்பின் சார்பில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி திருச்சியில் இன்று முதல் 3 நாள் நடைபெறுகிறது.

திருச்சியில் பேர்ப்ரோ
வீடுகள் கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில்… Read More...
ஆப்பிள் மில்லட் வீரசக்தி உள்ளிட்ட 3 நியோ மேக்ஸ் இயக்குனர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான…
ஆப்பிள் மில்லட் வீர சக்தி மற்றும் நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம்… Read More...
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரி மனு.
பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளித்தார்.
அம் தெரிவித்திருப்பதாவது:-… Read More...