Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற…
Read More...

திருச்சி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை.

திருச்சியை சேர்ந்த ராகுல் -மகாலட்சுமி. இவர்களுடைய மகன் சச்சின். இவர் காமகோடி வித்யாலயா பள்ளி படித்து வருகிறார். இவர் கராத்தே கிராண்ட் மாஸ்டர் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் பெற்றவர். மாரத்தான் ஓட்டத்திலும்…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பக்கேர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் குடியரசு…

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்சி கோட்டை காவல்துறை உதவி ஆணையர் டி.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து…
Read More...

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை மீது வழக்கு.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது. இந்த…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் வெற்றி.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.இதன் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமான இரண்டாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில்…
Read More...

தென்னாபிரிக்காவுடனான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணி போராடி தோற்றது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த நிலையில்…
Read More...

U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி சிறிய அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு…
Read More...

19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 2வது வெற்றி.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. கொரோனாவால் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய…
Read More...

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர்.

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) கேப்டனாக ஜொலித்தவர் விராட்கோலி. தற்போது அவர் எந்த கேப்டன் பதவியிலும் இல்லை. டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து…
Read More...