Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி: மேயர் அன்பழகனை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்…
,
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு…
Read More...
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு… Read More...
திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விபரம்.
திருச்சி மாநகராட்சியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை புதன்கிழமை ஒருநாள் மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
திருச்சி… Read More...
திருச்சியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்கூட்டம்.
தொகுப்பு தவணை தொகையை
கேரள அரசை போல் பிடித்தம் செய்ய வேண்டும்.
திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்குழு, வெள்ளிவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா திருச்சியில்… Read More...
திருச்சி குறத்தெரு நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் குத்து…
தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நகர்புற நல்வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்கள் 500 இடங்களில் காணொளி காட்சி மூலமாக நேற்று மாலை திறந்து வைத்தார்கள்.
அதனையொட்டி… Read More...
திருச்சி:மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கான பணி…
மாநகராட்சி பணியாளர்களுக்கான பணி விதிகளை மாற்ற வேண்டும்
மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர்… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் தீ விபத்து.
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்
மார்கெட் வளாகத்தில் தீ விபத்து
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி மற்றும் மீன்… Read More...
திருச்சி திருவெறும்பூர் செங்குளம் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்.
திருவெறும்பூர் செங்குளம், பொழுது போக்கு
அம்சங்களுடன் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் பொதுமக்களின் 12 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அங்குள்ள செங்குளத்தை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள்… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை… Read More...
24வது வார்டில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண குழி.நடவடிக்கை எடுப்பார்களா கவுன்சிலரும்,…
திருச்சி மேற்கு தொகுதி 24வது வார்டு புத்தூர் சாலை பிள்ளையார் கோயில் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் குழாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி இதுநாள் வரை மூடப்படாமல் உள்ளது.
இதுகுறித்து 24வது வார்டு காங்கிரஸ்… Read More...
மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையோர டிபன் கடைகள் அருகே தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரத்…
திருச்சி மத்திய பஸ் நிலைய
சாலையோர உணவகங்கள் அருகில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் வ.உ.சி. ரோடு பகுதியில் 15க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகள் உள்ளன.
இங்கு பஸ், கண்டக்டர்… Read More...