Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

4 குழந்தைக்கு தாயான விசிக கவுன்சிலருக்கு instagram காதல் . கணவன் வெறி செயல்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் விசிக கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் வீழ்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாப…

திருச்சியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு . திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை .

பொன்மலையில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை . திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28) காதல் திருமணம்…
Read More...

எனது விந்து பரிசுத்தமானது எனக்கு கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர்…
Read More...

ரூ. 2 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்திய பெண் உட்பட எட்டு பேர் கைது

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது .1050 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள்…
Read More...

எம்பிபிஎஸ் மாணவர் திடீர் தற்கொலை . காதல் தோல்வியா?

திருச்சி நவல்பட்டு அருகே எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . நவல்பட்டு போலீஸ் விசாரணை திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (…
Read More...

ஆன்லைன் ரம்மியால் வந்த வினை . பல லட்சத்தை இழந்த குழந்தையின் தந்தை தற்கொலை.

திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் நிறுவன விற்பனையாளர் தூக்கு மாட்டி தற்கொலை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தால் விபரிதம் . திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச்…
Read More...

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...

நீ சாதாரண அதிமுக கவுன்சிலர், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. இபி பொறியாளர் தெனாவட்டு பேச்சு .

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார் . அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.…
Read More...