Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி:ரயில்வே தண்டவாளத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட ஒன்றை வயது குழந்தையின் தந்தை போலீசாரின்…

ரயில் பாதையில் டான்ஸ் ஆடி ரீல்ஸ்.காவல்துறையின் அறிவுரைக்கு பின் தவறை திருத்திக் கொண்டு மன்னிப்பு கூறிய வாலிபர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம்,சிறுகாம்பூரை அடுத்த செங்குடியைச் சேர்ந்த ராமசாமி - சின்னம்மாள் தம்பதியரின் மகன்…
Read More...

அரசு மருத்துவமனயில் ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரிய திருடிய வாலிபரை மடக்கி பிடித்த அதிகாரி.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரியை திருடிய வாலிபர் கைது திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒருவரை கைது செய்து ஜாமினில் விடுதலை .

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி வேன், இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய ஒருவர் கைது. திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் ஸ்ரீரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த…
Read More...

ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த உதவி தலைமை ஆசிரியர் :படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (வயது 43). அதே பள்ளியில் கணித ஆசிரியையாக இருப்பவர் ஹேமா (வயது 36). இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read More...

திருச்சி: மாடு மேய்த்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உள்ளது. திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரட்டுப்பட்டியைச்…
Read More...

திருமணம் செய்ததற்கு சாகலாம் எனக்கூறி வணிக வளாக மாடியில் இருந்து தற்கொலை செய்ய அமைகின்ற பெண் .…

திருச்சியில் தனியாா் வணிக நிறுவனத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிய பெண்ணால் நேற்று திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கரூா் புறவழிச்சாலையில் தனியாா் எலக்ட்ரானிஸ் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு,…
Read More...

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது பணம் பறிமுதல். எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை . தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( வயது 35 ).இவர் திருச்சி கலைஞர்…
Read More...

2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .

லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி…
Read More...

திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...