Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ்சும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருச்சியும் இணைந்து…
Read More...

திருச்சியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனித்திரு அறிவால் ஆற்றலால் எனும் நிகழ்ச்சி

சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளா்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை ஆகியவை இணைந்து 'தனித்திரு அறிவால், ஆற்றலால்' எனும் மாணவியரைக்கொண்டாடும் நிகழ்ச்சி திருச்சி காட்டூா் மான்ட் போா்டு…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும் முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ இன்று இயற்கை…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ (வயது 78) இன்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில்…
Read More...

திமுக வெற்றி பெற்றதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சியில் அமைச்சர்…

திமுக வெற்றி பெற்றதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். அமைச்சர் கேஎன் நேரு பேச்சு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை சார்பாக…
Read More...

சென்னையில் ஆசிரியர்கள் கைது கண்டித்து திருச்சியில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன்…

சென்னையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில்…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமிஅரசு கலைக்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்…
Read More...

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை…

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார். எக்ஸெல் குழுமங்களின் தலைவராக இருப்பவர் தொழிலதிபர் எம். முருகானந்தம். திருச்சி திருவெறும்பூர் பகுதியை…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு A++ அந்தஸ்து வழங்கியது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு புதிய அந்தஸ்து. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜ்முதீன், பொருளாளர் எம். ஜே. ஜமால் முகமது ஆகியோர் இன்று கல்லூரியில்…
Read More...

திருச்சி ஆர்.கே. ராஜாவுக்கு சிறந்த சமூக சேவையாளர் மகுடம் விருது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சியின் வளர்ச்சிக்காக சிந்திக்கும் மாமனிதர்களுக்கான மகத்தான மகுடம் 2023 விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி உள்ளூர் டிவி, மொராய்ஸ் சிட்டி செப்கோ அரங்கில் நடத்தியது. தனியார் உள்ளூர்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. முன்னாள் மாணவர்களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு. திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள்…
Read More...