Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றியது கற்பழிப்புக்கு சமம்.உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம் என கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தாவில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சிறுமியை ராபி ராய் என்பவர் தனியான இடத்திற்கு இழுத்துச்சென்று…
Read More...

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை வென்ற திருச்சி மாணவி…

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் திருச்சி மாணவி வி.ஏ. ஜென்னி ப்ரெஸின்னா தேசிய மாணவர் படையினர் காண உள்பிரிவு ஐ யூ சி…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அவசர உதவி மையம்:டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அவசர உதவி மையம் . டிஜிபி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார். திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்று தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்தது இந்திய…

இந்தியாவில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் ராஞ்சியில்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி.மத்திய பிரதேசம், அரியானா இணைந்து கோப்பையை…

திருச்சியில் நடந்த தேசிய ஜூனியர் கைப்பந்து (ஹெண்ட்பால்) போட்டியில் மத்தியப்பிரதேசம், அரியானா அணிகள் இணைந்து கோப்பை வென்றன. திருச்சி எஸ்பிஐஓஏ பள்ளியில் 44வது தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப்…
Read More...

திருச்சியில் மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு 76 அகல் விளக்கு ஏற்றி மரியாதை.

அண்ணல் மகாத்மா காந்தி 76வது நினைவு தினத்தை முன்னிட்டு 76 அகல்விளக்கேற்றி மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள்…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 முதலாவது உலக கோப்பையை வென்றது இந்திய அணி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற…
Read More...

தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு மமக, தமுமுக சார்பில்…

தெற்காசியா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பூடானில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ். நேபாளம்,ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு…
Read More...

பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பையை வெல்லப் போவது யார்?இந்தியா இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதில் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா…
Read More...