Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பியபவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.

திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் தலைமையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதகங்களை வென்ற தனலட்சுமி,200 மீட்டர் ஒட்டபந்தயத்தில் 100…
Read More...

இன்று இந்தியா இங்கிலாந்து கடைசி T20. தொடரை வெல்லுமா இந்தியா … ..

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில்…
Read More...

இங்கிலாந்துடனான 2வது T20. கோலி சாதனை: இந்தியா வெற்றி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.…
Read More...

14 வது ஐபிஎல் டி20 ஏப்ரல் 9 தொடக்கம். பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்…
Read More...

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட். இன்னிங்ஸ் 25 ரன்னில் இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை…
Read More...

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்…
Read More...

மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி. திருச்சி LKG மாணவி ஆராதனா வெண்கலம் வென்றார்

தமிழ்நாடு அளவிலான 13 வது மாநில வில்வித்தை போட்டி கடந்த பிப்ரவரி 21 முதல் 27 வரை சென்னை அடையாரில் உள்ள டாக்டர் .M.G.R.ஜானகி மகளிர் கல்லூரியில் (தமிழ்நாடு வில்வித்தை சங்கம் )The archery association of tamilnadu சார்பாக (TAAT) தலைவர்…
Read More...

திருச்சியில் இலவச சிலம்ப பயிற்சிக்கு தடை விதித்த RPFவினர். காரணம் ?

திருச்சியில் இலவச சிலம்பாட்ட பயிற்சிக்கு ரயில்வே போலீசார் தடை. திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் அரவிந்து என்பவர் ஜி கார்னர் மைதானத்தில் ஓரமாக அமைந்துள்ள ஹெலிபேடு அருகே…
Read More...

இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.இரண்டே நாளில் முடிந்த இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட்…

இரண்டே நாளில் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி…
Read More...

இந்தியா இங்கிலாந்து 3வது கிரிக்கெட் டெஸ்ட் பகல் இரவு ஆட்டமாக இன்று தொடக்கம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன்…
Read More...