Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மதுரை

மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம்…

தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (வயது 17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில்…

மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை. விசாரணை கமிஷன் அமைக்க ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.

அரியலூர் மாணவி இறப்பு குறித்து விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் . ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல். இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா…

பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக காளைகளை வென்ற வீரர்.

மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக…

பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில்…

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெண் சிசுவை அடித்து கொன்ற பெற்றோர் கைது.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி பிறந்த ஆறு நாட்களே ஆன பெண் சிசு இழந்தது குறித்து காவல் நிலையத்தில் பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்…

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபர் கைது.

கோவையில் திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பேஷன் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில்  …

மதுரைஅதிமுக உட்கட்சித் தேர்தல்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்

மதுரை மாநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணையாளர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர்…

23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.

சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர். அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…

ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை. மாவட்ட ஆட்சித் தலைவர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதித்து விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :- விருதுநகர் மாவட்டத்தில்…