Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி.

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி. யார் அவர்? உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்து…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து48 ஆயிரம் மோசடி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து 48 ஆயிரம் மோசடி திருச்சி தூவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு…
Read More...

திருட வந்த வீட்டில் தனியாக இருந்த 74 வயது மூதாட்டி பலாத்காரம் : வாலிபர்கள் வெறிச்செயல்

பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
Read More...

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க மிளகாய் பொடி, கத்தியுடன் சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட…

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய  5 பேர் கொண்ட கும்பல் கத்தி ,மிளகாய் பொடி பறிமுதல் . திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொடரும் திருட்டு சம்பவம்

காந்தி மார்க்கெட்டில் தொடரும் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு . திருச்சி அந்தநல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் 17 ம் தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி…
Read More...

திருச்சி நீதிமன்றத்திற்கு 3 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்2 முறை இமெயில் வந்தும் அது எங்கிருந்து…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்   பி. வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று வெள்ளிக்கிழமை (19/6/2026) திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு மூன்றாவது முறையாக இ- மெயிலில் பகிரங்க வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள்,…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் களமிறங்கும் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு

நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி…
Read More...

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பெண் மயங்கி…

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வெற்றி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள திருவானைக்காவல்யை அடுத்த…
Read More...

அரசு மருத்துவமனையில் ஊசியை முழுங்க முயன்ற போது தடுத்ததால் போலீஸ்காரர் கையை கடித்த கைதி.

திருச்சியில் அரசு மருத்துவமனையில் கான்ஸ்டபிள் கையை கடித்த கைதி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம். ஊசியை முழுங்க முயன்ற போது…
Read More...

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருந்து இருந்தார் முதல்வர்…

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்க தவெக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தடை விதித்துள்ளார். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வைப்பவர்கள் மீது…
Read More...