Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி அருகே விஷ வண்டு கடித்து மூதாட்டி பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த பேரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கம்மாள் (வயது 75). இவா், பெருகமணியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை தனது மகளுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்…
Read More...

இன்று திருச்சி தில்லைநகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு .

திருச்சி தில்லை நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு . திருச்சி தில்லை நகரில் இன்று அதிகாலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த துணிகர…
Read More...

லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது

திருச்சியில் உயர் அழுத்த மின் கம்பத்தை இடம் மாற்றம் செய்து தர ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது. திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும்…
Read More...

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமியின் மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள இ.சிகரெட் பறிமுதல்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்த போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார்…

எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார் வாலிபர்களுக்கு வலை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி மீனாட்சி (வயது…
Read More...

சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர் . கண்டுகொள்ளாத காவல்துறை,…

திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோன்று எல்லை மீறும்…
Read More...

இன்று திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபரால் பரபரப்பு .

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு…
Read More...

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார். சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர். இவரது மகன் ஜபருல்லா (வயது 48). இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியில்கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து…
Read More...