Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம்.

திருச்சி கருமண்டபத்தில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம். திருச்சி கருமண்டபம் புது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஞானவள்ளி. இவர்களது மகள் அனுஷ்யா ( வயது இருபத்தி இரண்டு). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை…
Read More...

திருச்சி காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்கு போட்டு சாவு. போலீசார் விசாரணை. திருச்சி- தஞ்சை ரோடு பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அணீஸ் அஹமத் ( வயது 49). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் . சற்று மன…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 15 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.

திருவரங்கத்தில் வயிற்றுவலியால் எலி மருந்து சாப்பிட்டு 15 வயது சிறுமி தற்கொலை. திருவரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). இவரது மகள் சத்யபிரியா ( வயது 15). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், எலி மருந்தை சாப்பிட்டார்.…
Read More...

திருச்சி மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது. திருச்சி வடக்கு காட்டூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் நூருல் பக்ருதீன் (வயது 31). இவர் மீன் கடை வைத்துள்ளார். இவர் ஆயில் மில்…
Read More...

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் மகனை தாக்கிய 2 பேர் கைது.

தேர்தல் முன்விரோதம். தி.மு.க. கவுன்சிலர் மகனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ தேவ தானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரத ராஜ். இவரது மனைவி தங்க லட்சுமி.இவர் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் 15வது வார்டு தி.மு.க.…
Read More...

திருச்சி பெண்ணின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை.

திருச்சி இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு போலீசார் வலை. திருச்சி திருவெறும்பூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னையில் உள்ள அசோசியேட் டெக்னிக்கல்…
Read More...

திருச்சியில் கள்ளத்தொடர்பு தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி. தொழிலாளிக்கு வலை.

திருச்சியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி. தொழிலாளிக்கு வலை. திருச்சி தென்னூர் ரெஜிமெண்டல் பஜார் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 49) . திருமணமான இவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது…
Read More...

அரியலூர் மாணவி தற்கொலை. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவிடம் சிபிஐ விசாரணை?

அரியலூர் மாணவி தற்கொலை செய்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள், திமுக எம் எல் ஏவிடம் விசாரிக்க உள்ளனர் அரியலுார் மாவட்டம், வடுகம்பாளையத்தை சேர்ந்த மாணவி திருக்காட்டுப்பள்ளி அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளி…
Read More...

திருச்சியில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

திருச்சியில் பெண் உள்பட 2 பேரிடம்செல்பேன் பறிப்பு . 3 வாலிபர்கள் கைது திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் டயானா (வயது 20). இவர் கடந்த 12ம் தேதி பொன்மலை ரயில்வே அம்பேத்கர் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று…
Read More...

திருச்சி தனியார் நிறுவன மேலாளர் மர்மசாவு. போலீசார் விசாரணை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு.திருச்சி தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு. போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனியார் நிறுவன மேலாளர் மர்மமான முறையில்…
Read More...