Browsing Category
கிரைம்
யூடியூப் மதனுக்கு சிறையில் சகல வசதிகளும் வழங்க லஞ்சம் கேட்ட ஆடியோ விவகாரம்.ஜெயிலர் பணியிடை நீக்கம்.
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன்.
இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார்.
இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன்… Read More...
தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ.77 லட்சம் கொள்ளை.
மராட்டிய மாநிலம் மும்பையின் மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்குள் நேற்று மாலை 3.30 மணியளவில் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்த கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல்… Read More...
நெல்லை திமுக வட்டச்செயலாளர் மணி யாதவ் கொலை. உடனடி நடவடிக்கை எடுக்க பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர்…
பாரத முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை திமுக வட்ட செயலாளர் அபே மணி யாதவ் கொலையில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரத… Read More...
பிரபல உணவக பெண்கள் கழிவறையில் செல்போன் மூலம் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது.
கிண்டியில் பிரபல உணவகம் ஒன்றில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளராக இருக்கும் பாரதி என்ற பெண்மணி உள்ளாட்சி… Read More...
திருச்சி பள்ளி மாணவன், மாணவி உள்பட 3 பேர் மாயம்.
பிளஸ் 2 மாணவி மற்றும்
8 ம் வகுப்பு சிறுவன் திடீர் மாயம்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் தேவதர்ஷினி (வயது 17) இவர் கே.கே. நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்…
திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
பிரசவ… Read More...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு. அதிமுகவினர் அதிர்ச்சி.
தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது.
நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி… Read More...
திருச்சி பாஜக தலைவர் ராஜசேகரன் போராட்டம் அறிவிப்பு எதிரொலி. பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் மீது…
பெருகமணி ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் போலியாக ரசீது முலம் ரூ.8 லட்சம் வரை மோசடி போன்று பல்வேறு முறைகேடுகளில்… Read More...
திருச்சியில் மாயமான இளம் பெண்ணுக்கு திண்டுக்கலில் திருமணம்.
திருச்சியில் மாயமான இளம்பெண்ணுக்கு திருமணம்.
திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் .
இரு… Read More...
திருச்சியில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை ஆட்டையை போட்ட பலே ஆசாமி.
போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை திருடிய பலே ஆசாமி.
திருச்சி கே .கே. நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் குமார் .(வயது 28) ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன இவர் அலுவலக நிமித்தமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு மோட்டார்… Read More...