Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.

லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு . 2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி…
Read More...

திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி…

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று பயங்கரம்: அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் வெட்டி கொடூரக் கொலை. துப்பாக்கி, அருவாளுடன் வந்த மர்மகும்பல் தப்பி ஓட்டம். திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் பகுதி…
Read More...

அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து…

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது .

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது…
Read More...

கணவன் வேண்டாம் மாமியாரே போதும். லெஸ்பியன் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் மாமியார் மருமகள்…

பெண்கள் சுதந்திரமாக சமூகத்தில் இயங்க பல முக்கிய மாற்றங்கள் கைக்கொடுக்கின்றன. இருப்பினும் ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது தொடர்ந்துகொண்டே வருகிறது எனலாம். மணமுறிவுகளும் அதிமாகி உள்ளன. ஒவ்வொரு மணமுறிவுகளுக்கு பின்னும்…
Read More...

வாகனங்களில் இனி பிரஸ், போலீஸ் போன்ற ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை. வரும் 2ஆம் தேதி முதல்…

PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும், வாகனங்கள் இது போன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால் மே 1க்குள் அகற்ற…
Read More...

மது போதையில் பணியில் இருந்த திருச்சி சிந்தாமணி நியாய விலை கடை ஊழியர். பொருட்கள் வந்த பெண்ணை இழிவாக…

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர்…
Read More...

திருச்சி குண்டூர் வந்துள்ள பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி…

திருச்சி குண்டூா் பா்மா காலனியில் தங்கியுள்ள மதுரை பரோல் கைதிக்கு டிஎஸ்பி தலைமையில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (எ)…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.70 லட்சத்தி 58 ஆயிரத்து 825 மதிப்புள்ள 977 கிராம் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More...

திருச்சி: பெற்ற மகளையே கர்ப்பம் ஆக்கிய 64 வயது காம கொடூரனுக்கு வாழ்நாள் சிறை .

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தைச் சோ்ந்தவா் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட மகள் இருந்தாா். இவா், கை, கால்கள் செயலிழந்த நிலையில் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். அவரது தாயாா்…
Read More...