Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தவெக

தமிழக முழுவதும் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்கப்படும் .. அமைச்சர் வெங்கடராமன் அறிவிப்பு

தமிழகத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு அமுதம் அங்காடி மூலம் விற்கப்படும் என அமைச்சர் வெங்கடராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் : கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பொன்னி அரிசியின் வரத்து…
Read More...

திருச்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட், கேன்டி குச்சி…

கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் மாநிலம் முழுவதும் கூடுதலாக 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் திருச்சியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திருச்சி கொட்டப்பட்டு பகுதியில்…
Read More...

தி.மு.க ஒரு தீய சக்தி; அப்பாவைக் காணோம்: அரசுப் பேருந்து எல்.இ.டி திரையில் சர்ச்சை வாசகம்: இது அரசு…

புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரையில், வழக்கமான வழித்தடப் பெயர்களுக்குப் பதிலாகத் எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் அதன் தலைவர்களைக் கடுமையாக…
Read More...

மீண்டும் வீட்டு காவலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு

மாடு மேய்க்கும் தரிசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சரை சந்திக்க இருந்த விவசாயிகள் திருச்சியில் வீட்டுக்காவல். புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூரில் மாடு மேய்க்கும் தரிசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கல்லாகட்ட துடிக்கும் ஆளுங்கட்சியினர்: ஜேசிபி…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கருமண்டபம் வார்டு எண் 56-ல் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் உள்ளது. இதன் அருகிலேயே மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் கோவில் உள்ளதுடன், இந்த மைதானத்தை பள்ளி குழந்தைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி…
Read More...

நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு தயங்குவது…

நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் திருப்பரங்குன்றம் தீப தூனில் தீபம் ஏற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்?திருச்சியில் இந்து முன்னனியினர் ஆர்ப்பாட்டம் .மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தின் மலையின் மீது தீபத்தூனில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று…
Read More...

சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி; நல்லாட்சியே வெற்றிக்குக் காரணம் , இந்திய யூனியன்…

முதல்வர் விஜய் தலைமையிலான சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி; நல்லாட்சியே வெற்றிக்குக் காரணம்   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன்,…
Read More...

திருச்சி பாலக்கரையில் ஆர்.கே.ராஜா தலைமையில் தமிழக வெற்றி கழக இடைத்தேர்தல்வெற்றி கொண்டாட்டம்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பாலக்கரை பகுதியில் ஆர். கே.ராஜா அவர்கள் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு…
Read More...

நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி கொண்டாடும் . திருச்சி மாநகர தவெகவினர் வெடி வெடித்து இனிப்பு…

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக மத்திய மாவட்ட தலைவர் எம்.. செந்தில் , மாநகர தலைவர் சந்திரா…
Read More...

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார்

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் மனு தமிழக வெற்றி கழக பெண் வேட்பாளர் சத்யபாமா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் உடல் பாவனை/சைகை செய்து பேசியதாக கூறப்படும் முன்னாள்…
Read More...