Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் ஆர்.கே.ராஜா தலைமையில் தமிழக வெற்றி கழக இடைத்தேர்தல்வெற்றி கொண்டாட்டம்

0

'- Advertisement -

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பாலக்கரை பகுதியில் ஆர். கே.ராஜா அவர்கள் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

Ad banner

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவள் திரளாக கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.