Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம்.

மணப்பாறை வையம்பட்டியில் சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் திடீர் மாயம். திருச்சி மணப்பாறை கருங்குளம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகள் சகாய கவிதா (வயது 19). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார்…
Read More...

திருச்சியில் கோயில் கோபுரத்தில் மைக் செட் கட்டிய நபர் தவறி விழுந்தவர் சாவு.

திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார் . இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). சொந்தமாக…
Read More...

டூ வீலர் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் வைத்ததால் ரூ.1.15 லட்சத்தை இழந்த கார் டிரைவர்.

துறையூர் வங்கி முன்பு சம்பவம் மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை. பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 45). இவர் துறையூர்…
Read More...

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பழவகையிலான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மாற்றம் அமைப்பினர் வழங்கினர். திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…
Read More...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரிடம் 6அடி உயர காலண்டரை பரிசளித்த ஐடி பிரிவு மாவட்ட செயலாளர்…

புத்தாண்டை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.மனோகரனிடம் 2023 ஆம் ஆண்டிற்கான 6 அடி உயரம் கொண்ட காலண்டரை திருச்சி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப…
Read More...

கள்ளக்காதலியை கைவிட சொன்ன மனைவிக்கு உருட்டு கட்டை அடி. கணவர் கைது.

கள்ளக்காதலி தொடர்பை கைவிட சொன்ன மனைவியை தாக்கி கணவர் கொலை மிரட்டல். திருச்சி பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விஜயலட்சுமி ( வயது 27) என்பவரை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2021ல் அவரை திருமணம்…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி.

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி சார்பில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவப் பயிற்சி திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் உன்னத் பாரத்…
Read More...

திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.

உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கும்…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு அமமுக மாநில பொருளாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்…

புத்தாண்டு வாழ்த்துக்கள். 2023 ஆம் வருடம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளரும், கழக செய்தி தொடர்பாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர் மனோகரன் மற்றும் திருச்சி புறநகர்…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவன் உள்பட இரண்டு பேர் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி பலி.

பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி பலி. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 17 )அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில்…
Read More...