டாஸ்மாக் கடையில் ஓட்டையை போட்டு மது பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்களுக்கு வலை.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை… Read More...