ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு .
ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு .
அன்றைய தமிழகத்தில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பால் ஶ்ரீ ரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட ஶ்ரீரங்கம் நம்பெருமாள் 48 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த (எழுந்தருளிய) 653ம் ஆண்டு புனித நன்னாளை முன்னிட்டும், நம்பெருமாளுக்காக தன்னையே அர்ப்பணித்த புனித ஆத்மாக்களை போற்றும்வண்ணம்
“தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை”சார்பாக பொதுமக்களுடன் ஶ்ரீரங்கத்தில் 653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.