திருச்சி ஆவின் பால் விநியோக வேன் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம். பொதுமக்கள் பாதிப்பு
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாடகை வேன்களில்… Read More...