Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் படுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்…

இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது, ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பது என அடுக்கிக்கொண்டு போகலாம். சோசியல் மீடியாவில் லைக்ஸ்களுக்கு…
Read More...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க . திருச்சி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தி வந்த ரூ.43…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி…
Read More...

திருச்சியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் சிலா் மணல் கடத்துவதாக திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருவெறும்பூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் நேற்று ரோந்தில் ஈடுபட்டபோது, சிறிய லாரியில் மணல் அள்ளிச்…
Read More...

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெக்ஸாஸ் மாகாணத்தில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 14 ,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் . சின்னம் குழப்பம்…

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலேயே ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றார். 2-வது இடத்துக்கு அதிமுகவும்,…
Read More...

சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்.திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருப்புப் பாதையை கடந்த 230…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் இருப்புப் பாதையை கடந்த 230பேர் உயிரிழந்துள்ளதாகவும், சட்ட விதிகளை மீறியவர்களிடமிருந்து 8 லட்சம் 76 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்…
Read More...

திருச்சி சிவாவின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர்…

திருச்சி சிவா பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற குழு தலைவர் தஞ்சாவூர் சிவஞானம் மற்றும் வடுவூர் இளம் தமிழன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் லூர்துராஜ்
Read More...

தொடர்ந்து போன் பார்த்த மகனை கண்டிக்க தூக்கு போட்டுக் கொள்வதாக நடித்த தாய் எதிர்பாராமல் சாவு

திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை சஞ்சீவி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி பழனியம்மாள் (வயது 39). பால் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர் . இவரது மகன் லெனின் பி.சி.ஏ படித்து…
Read More...

சமயபுரம் கோயில் தெப்பக்குளத்தில் பாய்ந்த லோடு ஆட்டோ .

திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை சமயபுரம் கோயில்  வழிபாட்டு தளத்தின் தெப்பக்குளம் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…
Read More...

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா! ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம்…
Read More...