திருச்சி சிவாவின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் வாழ்த்து .
திருச்சி சிவா பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற குழு தலைவர் தஞ்சாவூர் சிவஞானம் மற்றும் வடுவூர் இளம் தமிழன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் லூர்துராஜ்
மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் திருச்சி அறிவாளர் பேரவை தலைவர் தலைமை ஆசிரியர் சைவராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஏராளமான திமுக நிர்வாகிகளும் , தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர் .
முன்னதாக திருச்சி சிவா வீட்டின் வாயிலில் திமுக கொடி ஏற்றி னார். என் பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார் .
வாழ்த்து தெரிவிக்க வந்த அனைவருக்கும் அசைவம் மற்றும் சைவ உணவு வழங்கப்பட்டது .