மாணவியின் மர்ம சாவு பற்றி கேள்விக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி உரிமையாளரும் திமுக எம்எல்ஏவுமான…
மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில், அமமுக நகரச் செயலாளர் மகள் மர்மச்சாவு.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி டெக் ஐடி படித்து வந்த மாணவி தாரணி (வயது 19) மர்ம மரணம்.… Read More...