Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் .

0

 

திருச்சியில் திமுக அரசை கண்டித்து
இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்தும்; கள்ளக்குறிச்சியில் 59 பேர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் முக.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்
திருச்சி மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு
திருச்சி மாவட்ட செயலாளர்கள்
ப.குமார், மு.பரஞ்ஜோதி
ஜெ.சீனிவாசன்
ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி,
கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, அண்ணாவி, நல்லுசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்
நிர்வாகிகள் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், கேசி பரமசிவம், எம்ஜிஆர் இளைஞர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், முன்னாள் மாணவர்களின் மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,
நிர்வாகிகள் கலிலுல் ரகுமான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன்,
அப்பாஸ், இலியாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி,
சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள்,கல்லுக்குழி மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
வக்கீல்கள் முத்துமாரி
முல்லை சுரேஷ்,, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,கங்கை செல்வன், தினேஷ்பாபு, தாமரைச்செல்வன்,கிருஷ்ணவேணி
மற்றும் பாலக்கரை ரவீந்திரன், டாஸ்மாக் பிளாட்டோ , கொட்டப்பட்டு எம்.பி.வி ஆனந்த், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ்,
எம்.ஜி.ஆர்.மன்றம் அப்பாகுட்டி, கே.டி.அன்பு ரோஸ்,வசந்தம் செல்வமணி எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன்,டிபன் கடை கார்த்திகேயன், சக்கரவர்த்தி. கே.டி.ஏ ஆனந்தராஜ், எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம்,
டைமன் தாமோதரன், ஜடி நாகராஜ், ஏழுமலை, காசிபாளையம் சுரேஷ் குமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், ஜெயகுமார், உறந்தை மணிமொழியன்,
அக்பர் அலி,ரமணி லால், நாராயணன், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், ஆரி, சிங்கமுத்து, மாணவரணி ரஜினிகாந்த், கங்கைமணி,
எனர்ஜி அப்துல் ரகுமான்,டி ஆர் சுரேஷ் குமார், ,வெஸ்லி,
மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன், கேபி. ராமலிங்கம், சாத்தனூர் வாசு, குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, என்ஜினியர் ராஜா, ஜெயகுமார், என்.டி. மலையப்பன், கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், எடத்தெரு எம்கே குமார், பொம்மாச்சி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், நாட்டாமை சண்முகம், அரப்ஷா,கீழக்கரை முஸ்தபா, வெல்லமண்டி கன்னியப்பன், ராஜ்மோகன், ராம் வெங்கடேஷ். பொம்மாசி பால முத்து, ராமமூர்த்தி,
கல்மந்தை விஜிஉள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தெற்கு மாவட்டம்

இதே போன்று
ஆர்ப்பாட்டத்தில்
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள்,
எஸ்பி பாண்டியன், ராவணன், முத்துகுமார்.சண்முகபிரபாகரன்
மணப்பாறை சிவசுப்பிரமணியன்,சூப்பர் நடேசன், டி.என்.சிவகுமார்,
கும்பகுடி முருகேசன்,
வக்கீல்கள் அழகர்சாமி, முருகன்,, உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்டம்

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி
வடக்கு மாவட்டம் சார்பில்
முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன்,
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன்,
மாணவரணி அறிவழகன் விஜய்,மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் தேவா, ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார், ஆதாளி,,ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக்,
வர்த்தக பிரிவு ஸ்ரீகாந்த்,டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜ்,வி என் ஆர் செல்வம், தமிழரசன்
அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் .அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால். சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் கே.வி செந்தில்குமார். அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் பி எம் கதிர்வேல், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக்,
செல்வி வெங்கடேசன், இணைச்செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் மயில் சுரேஷ்
வீரமணி, விரமுத்து, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன்,
உப்பிலியபுரம் அழகாபுரி செல்வராஜ்,
துறையூர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ்,சமயபுரம் ராமு, சுந்தர்ராஜன் செந்தில், எம்.பி பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

|

Leave A Reply

Your email address will not be published.