Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள் பெண்கள் ஹஜ் பயணம்.இந்திய யூனியன்…

முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக ஹஜ் பயண வழியனுப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டார். இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள்…
Read More...

வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?” என வீடு வீடாக சென்று கேள்வி கேட்கும் அரசியல்…

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...

அமைச்சர் ஆகி விடுவார் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே…

திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,…
Read More...

பஸ் எங்கே செல்கிறது என கேட்டது குற்றமா ? ஓடும் பஸ்ஸில் முதியவரை அடித்தே கொன்ற கொத்தனார்.

சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின் பனிமலை கொண்டாட்டம் குளுகுளு பொருட்காட்சியை இன்று (திங்கட்கிழமை)மாலை 6 மணி அளவில் பிளாக் தண்டர் உரிமையாளர் மற்றும்…
Read More...

மணப்பாறை அருகே சோகம் : கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தண்ணீர் தேடி வந்த நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்ததில், இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற இரண்டு காட்டெருமைகள் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.…
Read More...

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகும். கடைசி நேரத்தில் தேதியை மாற்றிய என் டி ஏ

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்…
Read More...

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பறித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24…
Read More...

திருமண தடை நீக்கும் திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில் அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை…

திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில்  அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை சேவை வைபவம் நிகழ்ச்சி. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில்கள் விசேஷமாக போற்றி வழங்கக்கூடிய…
Read More...