திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் 23 வது இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் 23 வது இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
நேற்று புதன்கிழமை (14 /10 /2026 ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 23 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, கண்டறிதல் முகாம் மற்றும் எடை மெஷின் மூலம் தனது எடைக்கு BMI கண்டறிதல் ஆகியவை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நேற்று நடைபெற்றது .
இந்த முகாமில் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 300க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் …