தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி திருச்சி ( Trichy ) மாவட்டத்தில் நாளை (21.09.2026) திங்கட்கிழமை திருவெறும்பூர், வாழவந்தான் கோட்டை, அம்மாப்பேட்டை, நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் மின் தடை (Power Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) மின் வினியோகம் இருக்காது.
மின் தடை செய்யப்படும் இடங்கள்:
புதுரெட்டித்தெரு,
பொன்விழாநகர்,
கிருஷ்ணன் கோவில்தெரு,
பக்காளிதெரு,
மத்திய பஸ்நிலையம்,
கண்டிதெரு,
பாரதிதாசன்சாலை,
ராயல் சாலை,
அலெக்ஸ்சாண்டிரியா சாலை,
எஸ்.பி.ஐ. காலனி,
பென்வெல்ஸ் சாலை,
வார்னஸ் சாலை,
அண்ணாநகர்,
குத்பிஷாநகர்,
உழவர்சந்தை,
ஜெனரல்பஜார்,
கீழசத்திரம் சாலை,
பட்டாபிராமன் சாலை,
கே.எம்.சி.மருத்துவமனை பகுதி,
புத்தூர்,
அருணா தியேட்டர் பகுதி,
கணபதிபுரம்,
தாலுகா அலுவலக சாலை,
வில்லியம்ஸ் சாலை,
சோனா மீனா தியேட்டர் பகுதி,
கோர்ட்டு வளாகம்,
அரசு பொது மருத்துவமனை,
பீமநகர்,
செடல்மாரியம்மன் கோவில்தெரு,
கூனிபஜார்,
ரெனால்ட்ஸ் சாலை,
லாசன்ஸ் சாலை,
வண்ணாரப்பேட்டை,
பாரதிதாசன் காலனி,
ஈ.வெ.ரா.சாலை,
வயலூர் சாலை,
பாரதிநகர்,
திருவெறும்பூர் துணை மின்நிலையம்:
திருவெறும்பூர்,
மலைக்கோவில்,
திருவெறும்பூர் தொழிற்பேட்டை,
டி-நகர்,
பர்மாநகர்,
நேருநகர்,
சோழமாநகர்,
சோழமாதேவி,
புதுத்தெரு,
கக்கன்காலனி,
பூலாங்குடி,
அண்ணாநகர்,
நவல்பட்டு,
போலீஸ்காலனி,
காவேரிநகர்,
பாரத்நகர் 100 அடி சாலை,
பழக்கனாங்குடி,
கும்பக்குடி,
சூரியூர்,
பிரகாஷ்நகர்,
காந்தலூர்,
நவல்பட்டுரோடு,
வ.உ.சி.நகர்,
கூத்தைப்பார்ரோடு.
வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையம்:
ஜெய்நகர்
திருவேங்கடநகர்,
கணேசபுரம்,
கணபதிநகர்,
கீழகுமரேசபுரம்,
மேலகுமரேசபுரம்,
கூத்தைப்பார்,
கிருஷ்ணசமுத்திரம்,
பத்தாளப்பேட்டை,
கிளியூர்,
தமிழ்நகர்,
பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி,
சொக்கலிங்கபுரம்,
இமானுவேல் நகர்,
வ.உ.சிநகர்,
எழில்நகர்,
அய்யம்பட்டி,
வாழவந்தான்கோட்டை,
தொண்டைமான்பட்டி,
திருநெடுங்குளம்,
வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை,
பெரியார்நகர்,
ரெட்டியார்தோட்டம்,
ஈச்சங்காடு,
பர்மாநகர்,
மாங்காவனம்.
அம்மாப்பேட்டை துணை மின்நிலையம்:
ராம்ஜிநகர்,
கள்ளிக்குடி,
அரியாவூர்,
சன்னாசிப்பட்டி, ச
த்திரப்பட்டி,
அம்மாப்போட்டை,
இனாம்குளத்தூர்,
வெள்ளிவாடி,
நவலூர் குட்டப்பட்டு,
பூலாங்குளத்துப்பட்டி,
சித்தாநத்தம்,
ஆலம்பட்டிபுதூர்,
கரையான்பட்டி,
வடசேரி,
புதுக்குளம்,
இடையப்பட்டி,
மேலபாகனூர்.
மின் தடை நேரம்: நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்சி மின்வாரிய அலுவலர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

