தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர் ரமேஷ், துணை சபாநாயகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன்,வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

