Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்போம் .

0

'- Advertisement -

அமைச்சர் கே. என்.நேரு பெயரை கூறி வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் .

 

நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் திராவிடர்களான நாங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெடி குண்டு வைப்போம் என இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

இதனால் அமலாக்கத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.