Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2021,

0

'- Advertisement -

இன்றைய பஞ்சாங்கம்

Ad banner

25-05-2021, வைகாசி 11, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 08.30 வரை பின்பு பௌர்ணமி.

சுவாதி நட்சத்திரம் காலை 07.05 வரை பின்பு விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.11 வரை பின்பு அனுஷம்.

சித்தயோகம் காலை 07.05 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 04.11 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பௌர்ணமி விரதம்.

TVK ad

நரசிம்ம ஜெயந்தி.

வைகாசி விசாகம்.

லக்ஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.