Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 48வது வார்டில் தெருவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் பொதுமக்கள் அவதி .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி 48வது வார்டுக்கு  உட்பட்ட ஜி கார்னர் கிரவுண்ட் அருகில் உள்ள ஔவையார் தெரு செல்லும் ரோட்டில் தனி நபர் கட்டி வரும் கட்டிட கழிவு பொருட்களை சாலையில் போட்டு வைத்துள்ளதால் இரு சக்கர வாகனம் முதல் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

இது குறித்து சம்பந்தப்பட்ட கட்டிடம் உரிமையாளர் எடுத்துக் கூறியும் கண்டு கொள்வதே இல்லை .

TVK ad

மாநகராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை .

48வது வார்டு உறுப்பினர் கொட்டப்பட்டு தர்மராஜ் இப்பகுதிக்கு வருகை தந்ததே இல்லை.

இந்த கழிவுகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உட்பட்டு வருகின்றனர் . எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு அப்பகு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.