Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாமணி இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் அதிமுக பிரமுகர் என்ஜினீயர் ஜெ.இப்ராம்ஷா ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன்,எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சிந்தை முத்துக்குமார், நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, அன்பழகன், சுரேஷ் குப்தா, சிந்தாமணி கூட்டுறவு தலைவர் சகாதேவ் பாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.