Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அருண் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ ஏற்பட்டில் மாபெரும் அன்னதானம்

0

'- Advertisement -

திருச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் தொழிலதிபர் அருண்நேரு பிறந்தநாள்: பகுதி செயலாளர் இளங்கோ தலைமையில் விழா.

Ad banner
TVK ad

திருச்சியில் தி.மு.க ஊரக உள்ளாட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் தொழிலதிபர் அருண் நேருவின் பிறத்தநாளை முன்னிட்டு உறையூர் பகுதி திமுக செயலாளர் இளங்கோவின் ஏற்பாட்டின்படி உறையூர் நாச்சியார் கோயில் அருகே மாபெரும் அன்னதானத்தை மேயர் அன்பழகன் தொடங்கிய வைத்தார்.

இந்த அன்னதான நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் திருநாவுக்கரசு,தர்மு சேகர், கமால் மற்றும் ஹரிகரன்., ராஜா,பகுதி நிர்வாகிகள் ,ஆசைதம்பி,
கருணாமூர்த்தி, செந்தில. கங்காதரன். சிவா, சரவணன் மற்றும் பொதுமக்கள். நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.