Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தை கண்டித்து கை விலங்குடன் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம், இந்து திருக்கோயில் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி அறிக்கை

0

'- Advertisement -

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

Ad banner

மனுவுக்கு மனு ரசீது வழங்காத மனுநீதி காக்க தவறிய சீர்மிகு , காவல் நிலையம்

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் புகார் மனு அளித்தாலும் அல்லது மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டு விசாரணைக்காக பாலக்கரை காவல் நிலையத்திற்கு நடவடிக்கைக்காக அனுப்பினாலும் மனுவுக்கு ரசீது வழங்காத மனுநீதி தவறிய சீர்மிகு பாலக்கரை காவல் நிலையத்தை கண்டித்து விரைவில் கை விலங்குடன் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனுநீதி வலியுறுத்தி பாலக்கரை காவல் நிலையம் முன் போராட்டம் நடைபெற உள்ளது என வையாபுரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் …

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.