திருச்சி மாவட்டம் முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தனது 25வது திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் புஸ்லி ஆனந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் போற்றுதலுக்குரிவெற்றித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன் 
தமிழக வெற்றி கழக நிரந்தர பொதுச் செயலாளர், தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களிடம் விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவரான ஆர்கே ராஜா தனது 25ஆம் ஆண்டு திருமணநாளை முன்னிட்டு கணவன் மனைவி இருவரும் புஸ்ஸி ஆனந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றனர் .

