நாளை திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த ஆவின் கார்த்திகேயன் தலைமையிலான அதிமுகவினர்
தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற உள்ளது ..
இந்தஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டனர் . இந்த நிகழ்வின் போது அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துமாரி, டி.எஸ்\எம்.செல்வமணி,
இலியாஸ், நத்தரஸா, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, அப்பாகுட்டி, ‘ எஸ். எம்.டி. மணிகண்டன், ஒத்தக்கடை மகேந்திரன், வி.பி.எஸ். மகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

