Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

August 2026

அதிமுகவினரிடம் பல கோடி பணம் பெற்றதாக புகார் அளித்து விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கிடைக்கவிடாமல்…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 37வது நாளில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைந்துள்ள மாஜி அதிமுக அமைச்சராகவும், புதுக்கோட்டை வடக்கு…
Read More...

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 3000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 3000 மாணவ மாணவிகள் பங்கேற்பு. திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 179 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருச்சி…
Read More...

திருச்சி பொன் நகர்,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகளில் ஒரே இரவில் பல கடைகளில் தொடர் திருட்டு

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள…
Read More...

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து…

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எடத்தெரு…
Read More...

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும்…

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் ஆகஸ்ட் 3 கண்டனப் போராட்டம். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி…
Read More...

ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10,000 மரக்கன்று நடும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் திருவானைக் கோவில் வார்டு எண் 6-ல் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்கா, மொத்தம் 3,575 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி…
Read More...

நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே…
Read More...