திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மேல வாழை திமுக கிளை செயலாளர், அன்னை கேட் உரிமையாளரும், தொழிலதிபருமான மரியபிரான்சிஸ் தமிழக வெற்றி கழக புறநகர் மாவட்ட செயலாளர் விக்னேஷ் ஆலோசனைப்படி திமுகவிலிருந்து விலகி கழகப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்,மற்றும் அமைச்சர்கள் பிரபு ராஜ்மோகன்,ஷாஜகான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இவருடன் பிரங்கலின், வேளாங்கண்ணி, சிலம்பரசன், எபிநேசன், பவுல், தாஸ் மற்றும் பலர் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

