திருச்சி. அரியலூர். பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல சித்த மருத்துவ டாக்டர் காமராஜ் அவர்கள் பொதுமக்கள் நலன் விரும்பி தினம் ஒரு நோய் தீர்க்கும் எளிய தகவலை தெரிவித்து வருகிறார் அந்த வகையில் இன்று
மூலம், பவுத்திரம் நோய் தீர்க்கும் எளிய வழி.
_தேற்றான் கொட்டை லேகியம்_
தேற்றான்விதை, சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சிற்றரத்தை சீரகம் பசும்பால் பசு நெய் தேன் சேர்ந்த தேற்றான்கொட்டை லேகியத்தை காலை இரவு இரண்டு வேளை உணவிற்கு பிறகு 10 கிராம் அளவு எடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட மூலம் பவுத்திரம் நோய் பிரச்சினை தீரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களது பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் டாக்டர் சா. காமராஜ்
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு)
சங்கிலியாண்டபுரம் திருச்சி
0431-2300181
9489820113.