Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

0

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில்
சுதந்திரப் போராட்ட தியாகி, .இம்மானுவேல் சேகரனார் அவர்களது 67-வது நினைவு நாளை முன்னிட்டு.
திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் இன்று காலை 11.00 மணியளவில்
திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில்
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான T.ரத்தினவேல்
மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.ஜோதிவாணன்.

பகுதி கழகச் செயலாளர்கள்:
M.அன்பழகன், T. சுரேஷ் குப்தா, MRR முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, V. கலைவாணன், R. ராஜேந்திரன், LKR ரோஜர்

பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ்

சார்பு அணி செயலாளர்கள்:
MS.நசிமா பாரிக், M. ராஜேந்திரன், N.பாலாஜி, R. வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட் (எ) குமார்,
மாநில பீடி பிரிவு செயலாளர் சகாபுதீன், ராதா வேங்கடநாதன்.

மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் :
வழக்கறிஞர்கள் ( சசிகுமார், முல்லை சுரேஷ், கௌசல்யா, ஜெயராமன், சேது மாதவன்,) டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மார்க் பிளாட்டோ ,
நாட்ஸ் சொக்கலிங்கம், Er. ரமேஷ், சதீஷ்குமார், தர்கா காஜா, ஆதவன், சுரேஷ்குமார், கீதா ராமநாதன், ஷாஜகான், திருநாவுக்கரசு, வாழைக்காய்மண்டி சுரேஷ், கார்த்திகேயன், MR கார்த்திகேயன், கீழக்கரை முஸ்தபா, கிருபாகரன்

வட்ட செயலாளர்கள்:
தில்லை முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், நத்தர்ஷா, டைமண்ட் தாமோதரன், கல்லுக்குழி முருகன், செல்வகுமார், சாத்தனூர் சதீஷ்குமார், வசந்தம் செல்வமணி

புத்தூர் ரமேஷ், தில்லை விஷ்வா,
ஹாரூன், செல்வராஜ், ஜியாவுதீன், அக்பர் அலி, ஜெனி கிளாரா, பிரபாகரன், பட்டர்பிளை சதீஷ் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.